“Tamil: கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.” English Translation: All that are betrothed are not real wives., — Tamil Related Mantras “Tamil: பையிற் கட்டிவைத்த பொருள் பறிகொடுக்கப்பட்டது.” English Translation: The wealth tied up in a bag was lost., “Tamil: “செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.”“,English Translation: In time of prosperity there is exertion and power., “Tamil: விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.” English Translation: There are few on the face of the wide world who are wise.,