Tamil Proverb:
ஆமை திடரில் ஏறினாற்போல.
English Translation:
As if a tortoise or turtle crept up a hillock.,
Tamil Proverb:
ஆமை திடரில் ஏறினாற்போல.
English Translation:
As if a tortoise or turtle crept up a hillock.,
Tamil Proverb:
ஆமை திடரில் ஏறினாற்போல.
English Translation:
As if a tortoise or turtle crept up a hillock.,
Tamil Proverb:
ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.
English Translation:
If your husband be a powerful man, you may ascend the dunghill to fight.",
Tamil Proverb:
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?
English Translation:
Of what use is the favor of a midwife to her who has lost her husband?,
Tamil Proverb:
ஆமுடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?
English Translation:
It is while she has a husband, is it not, that a woman should play the harlot?",
Tamil Proverb:
ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?
English Translation:
True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?",
Tamil Proverb:
ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
English Translation:
No matter what the circumambulation of a husband may be, he enters his house by the door.",
Tamil Proverb:
"ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.
English Translation:
The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.",
Tamil Proverb:
"ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.
English Translation:
When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.",
Tamil Proverb:
"ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளென்று அழுகிறேன்.
English Translation:
I do not weep because my husband has beaten me, but because my rival will laugh at me.",
Tamil Proverb:
ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.
English Translation:
The woman became wise after the death of her husband.,
Tamil Proverb:
ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.
English Translation:
A blear-eyed man became the husband of a woman who had been crying for one.,
Tamil Proverb:
ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.
English Translation:
They will catch the turtle, they will turn it on its back, for me to say so would be a crime.Indicating that it is more dangerous to speak of the crime of another than to commit it.",