Tamil Proverb:
ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
English Translation:
Can a thousand props support the universe?,
Tamil Proverb:
ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
English Translation:
Can a thousand props support the universe?,
Tamil Proverb:
ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
English Translation:
Can a thousand props support the universe?,
Tamil Proverb:
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
English Translation:
Like a single stone thrown at a thousand crows.,
Tamil Proverb:
ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.
English Translation:
As a swan in the midst of a thousand crows.,
Tamil Proverb:
ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.
English Translation:
Do not commit injustice at the custom-house.,
Tamil Proverb:
ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.
English Translation:
One grain destroying insect will consume a thousand grains of rice.,
Tamil Proverb:
ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.
English Translation:
Like swimming the river to avoid the tax.,
Tamil Proverb:
ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.
English Translation:
Hire for the horse, nothing for its colt.",
Tamil Proverb:
ஆயத்திலும் நியாயம் வேண்டும்.
English Translation:
Even in gain justice is required.,
Tamil Proverb:
ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.
English Translation:
The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five.,
Tamil Proverb:
ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
English Translation:
The brahmanicide is the witness of the custom officer.,
Tamil Proverb:
ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.
English Translation:
It is not difficult for one to win who understands the tricks of dice.,
Tamil Proverb:
ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.
English Translation:
It is said that when the hare went with the tortoise to lay eggs it strained its eyes out and died.,