Tamil Proverb:
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
English Translation:
He has authority both to behead and to release.,
Tamil Proverb:
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
English Translation:
He has authority both to behead and to release.,
Tamil Proverb:
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.
English Translation:
He has authority both to behead and to release.,
Tamil Proverb:
"அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.
",English Translation: Having fished out his secrets by cunning he turned him upside down as a turtle is turned.,
Tamil Proverb:
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.
English Translation:
His prosperity is scattered like crabs from a broken vessel.,
Tamil Proverb:
அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும்.
English Translation:
His speech consists of quarters and halves of words.Undecisive.,
Tamil Proverb:
அவனுக்கும் இவனுக்கும் எருமைச்சங்காத்தம்.
English Translation:
The intimacy or friendship of these two persons is that of the buffalo.,
Tamil Proverb:
அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
English Translation:
He is now under the auspicious influence of the planet Venus.Spoken of one who is the favourite of fortune.,
Tamil: அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
English Translation: That which is in his keeping is my livelihood.,
Tamil Proverb:
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.
English Translation:
That which is in his keeping is my livelihood.,
Tamil Proverb:
அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.
English Translation:
This person will rise and eat before him.,
Tamil Proverb:
அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.
English Translation:
Her best cooking-pot was broken in the middle of the road.,
Tamil Proverb:
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.
English Translation:
As if one beat an empty mortar thinking it contained unhusked steeped rice.Spoken of absence of mind.,
Tamil Proverb:
அவள் பாடுகிறது குயில் கூவுகிறதுபோல இருக்கிறது.
English Translation:
Her singing is like the voice of the kuyil (an Indian cuckoo.),