ProverbPedia

Tamil Proverb:
பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.
English Translation:
Like losing her husband, when she went to ask the gift of offspring.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.
English Translation:
Like losing her husband, when she went to ask the gift of offspring.",

Tamil Proverb:
பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.
English Translation:
Pretending to feed the child, the goblin swallows it.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.
English Translation:
Pretending to feed the child, the goblin swallows it.",

Tamil Proverb:
பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?
English Translation:
Do you rock the cradle, while pinching the child?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?
English Translation:
Do you rock the cradle, while pinching the child?",

Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.
English Translation:
A child and a slave are alike, be not indulgent to a child or a slave.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.
English Translation:
A child and a slave are alike, be not indulgent to a child or a slave.",

Tamil Proverb:
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.
English Translation:
It is said that in the house in which there are no children, an old man plays like a child.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.
English Translation:
It is said that in the house in which there are no children, an old man plays like a child.",

Tamil Proverb:
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
English Translation:
The attempt to form an image of Ganésha, ended in the formation of a monkey.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.
English Translation:
The attempt to form an image of Ganésha, ended in the formation of a monkey.",

Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.
English Translation:
The thief has taken refuge in the temple of Pillaiyár, it would however be a slander to mention it.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.
English Translation:
The thief has taken refuge in the temple of Pillaiyár, it would however be a slander to mention it.",

Tamil Proverb:
பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.
English Translation:
As Saturn who had seized Ganésha seized also the tree-ficus Indica.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.
English Translation:
As Saturn who had seized Ganésha seized also the tree-ficus Indica.,

Tamil Proverb:
பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.
English Translation:
Like obtaining a wife for Ganésha.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.
English Translation:
Like obtaining a wife for Ganésha.,

Tamil Proverb:
பிள்ளை அருமை மலடி அறிவாளா?
English Translation:
Does a barren woman understand the endearments of a child?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளை அருமை மலடி அறிவாளா?
English Translation:
Does a barren woman understand the endearments of a child?,

Tamil Proverb:
பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?
English Translation:
What if you look at her who has borne a child, and sigh?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?
English Translation:
What if you look at her who has borne a child, and sigh?",

Tamil Proverb:
பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.
English Translation:
A parent and a cowherd know no shame.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.
English Translation:
A parent and a cowherd know no shame.,