Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.
English Translation:
Rats in large numbers do not burrow.,
Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.
English Translation:
Rats in large numbers do not burrow.,
Tamil Proverb:
திறள் எலி வளை எடாது.
English Translation:
Rats in large numbers do not burrow.,
Tamil Proverb:
திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான்.
English Translation:
The miserly will not give though threatened with immediate death.,
Tamil Proverb:
திண்ணைக்குத் தேள் கொட்டிற்று தண்ணீர் மிடாவுக்கு நெறிகட்டிற்று என்றாற்போல.
English Translation:
As if one should say that the pial was stung by a scorpion, and the water pot standing on it became inflamed.",
Tamil Proverb:
திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியம்.
English Translation:
If the sun rise on the pial, it will rise on the house also.",
Tamil Proverb:
திடமனப்படு தீம்பார்க்கருகில்.
English Translation:
Preserve your self-possession in the presence of enemies.,
Tamil Proverb:
திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.
English Translation:
A successful conqueror does not regard times whether relating to victory or defeat.,
Tamil Proverb:
திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
English Translation:
God is the help of the destitute.,
Tamil Proverb:
திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.
English Translation:
He wanders about like one who has trodden on the tigai plant.A plant whose touch is supposed to create aberration of mind and numbness.,
Tamil Proverb:
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
English Translation:
What has a naked mendicant to do with the friendship of a washerman?,
Tamil Proverb:
தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.
English Translation:
As if Saturn entered into the tánri fruit-Terminalia Bellerica,",
Tamil Proverb:
தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கல்விக்கொண்டு போனதாம்.
English Translation:
It is said that a musk-rat that was not able to find its way out, carried away the broom.",