Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
English Translation:
His tripping is as a staff to others.,
Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
English Translation:
His tripping is as a staff to others.,
Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
English Translation:
His tripping is as a staff to others.,
Tamil Proverb:
நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?
English Translation:
When one is dead, what matters it whether the world be overturned or not?",
Tamil Proverb:
தான் சாக மருந்து உண்பார் இல்லை.
English Translation:
No one takes medicine with a view to death.,
Tamil Proverb:
"தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
English Translation:
That which one acquires will be available, that which the country acquires will not be so.",
Tamil Proverb:
"தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.
English Translation:
Half was spoiled by himself, and half by his superior.",
Tamil Proverb:
தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
English Translation:
What you have learnt, teach to others impressively.",
Tamil Proverb:
தான் கள்வன் பிறரை நம்பான்.
English Translation:
Himself a thief, he trusts not others.",
Tamil Proverb:
தான் உள்ளபோது உலகம்.
English Translation:
While one lives, the world subserves him.",
Tamil Proverb:
தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
English Translation:
If he thinks one thing, Deity thinks another.",
Tamil Proverb:
தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
English Translation:
If he himself be under restraint, his race will be so.",
Tamil Proverb:
தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
English Translation:
An attempt to speak a language not understood may lead to one’s own hurt.,
Tamil Proverb:
தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.
English Translation:
She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.",