“Tamil: வலியவன் வெட்டினதே வாய்க்கால்.” English Translation: That is the channel which was cut by the strong man., — Tamil Related Mantras “Tamil: சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.” English Translation: Pour in liquor and draw out the secret., “Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”, “Tamil: “அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”“,English Translation: If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.,