“Tamil: அஞ்சினவனை குஞ்சும் வெருட்டும்.” English Translation: Even a fledgeling may scare the timid., — Tamil Related Mantras “Tamil: இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.” “English Translation: Though he went on a pilgrimage to Ràmèswaram, Saturn has not left him.”, “Tamil: உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?” “English Translation: You must sit before lying down, must you not?”, “Tamil: ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.” “English Translation: An elephant requires a goad, and boiled rice a chilli (condiment.)”,