“Tamil: அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?” English Translation: Of what use is beauty to a damsel living in retirement?, — Tamil Related Mantras “Tamil: கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.” English Translation: Even when going to plunder association is bad., “Tamil: தட்டானைச் சேர்ந்த தறுதலை.” English Translation: The fool-hardy who associated with the goldsmith., “Tamil: சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?” English Translation: Is it necessary to teach venba-holy vereses-to a child born and brought up at Chilambaram?,