“Tamil: அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.” English Translation: A bamboo staff is the king of a vicious snake., — Tamil Related Mantras “Tamil: உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.” English Translation: It is better to be consumed by a faggot than by your friendship., “Tamil: நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.” English Translation: Merriment is the poison of friendship., “Tamil: சமிக்கை அறியாதவன் சதுரன் அல்ல.” English Translation: He who cannot comprehend a sign is not clever.,