“Tamil: நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.” English Translation: Merriment is the poison of friendship., — Tamil Related Mantras “Tamil: தன் பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.” “English Translation: When his own coin will not pass, he ties up and beats the Vaishnava mendicant.”, “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”, “Tamil: தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.” English Translation: No one on earth sees his own faults.,