“Tamil: அதிக ஆசை அதிக நஷ்டம்.” English Translation: Excessive desire entails excessive loss., — Tamil Related Mantras “Tamil: வௌவால் போலத் தொங்குகிறான்” English Translation: He hangs like a bat., “Tamil: பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.” “English Translation: They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear them.”, “Tamil: சூதும் வாதும் வேதனை செய்யும்.” English Translation: Gambling and boasting end in sorrow.,