“Tamil: அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு.” “English Translation: When food or grain is scarce, all is scarce.”, — Tamil Related Mantras “Tamil: ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும்.” English Translation: The elephant will put sand on its own head.To see this done by wild elephants when travelling through a jungle is very interesting., “Tamil: ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்” “English Translation: Though a broken one, a walking stick is necessary.”, “Tamil: செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?” English Translation: Will conspiracy against a just administration avail?,