“Tamil: செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?” English Translation: Will conspiracy against a just administration avail?, — Tamil Related Mantras “Tamil: தனக்குத் தகாத காரியத்திற் பிரவேசிக்கிறவன் குரங்கு பட்டபாடு படுவான்.” “English Translation: He who undertakes a matter not suited to him, will suffer as did the monkey.”, “Tamil: அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.” “English Translation: Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.”, “Tamil: பாடு என்றால் பாணனும் பாடான்.” “English Translation: When pressed to sing, even the professional singer refuses.”,