“Tamil: அன்னிய மாதர் அவதிக்கு உதவார்.” English Translation: Strange women will not avail in avail in adversity., — Tamil Related Mantras “Tamil: மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.” English Translation: As the son-in-law is embarrassed in the presence of his mother-in-law., “Tamil: சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.” English Translation: As a pestle was given at Shrirangam., “Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam.,