“Tamil: அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.” English Translation: Don’t enter the portal of the uncharitable., — Tamil Related Mantras “Tamil: கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.” English Translation: Near the candle-stick it will be clear to all., “Tamil: “பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.”“,”English Translation: She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.”, “Tamil: ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.” English Translation: Prosperity and adversity are common to all.,