“Tamil: கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.” English Translation: Near the candle-stick it will be clear to all., — Tamil Related Mantras “Tamil: வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.” English Translation: Even milk given by the deceitful becomes poison., “Tamil: “அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.”“,”English Translation: If it must be so, let the head of my son-in-law go; but the old mortar must not go.Said of things which long possession has made peculiarly precious,”, “Tamil: நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.” English Translation: Evil communications will bring distress.,