“Tamil: உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.” English Translation: Cattle unfit for the plough are kept outside., — Tamil Related Mantras “Tamil: கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?” “English Translation: On untying a cat and calling puss, puss, will it come?”, “Tamil: கன மூடன் கைப்பொருள் இழப்பான்.” English Translation: A great fool loses his substance., “Tamil: உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.” English Translation: Wealth and poverty are not abiding.,