“Tamil: அப்பியாசம் கூசாவித்தை.” English Translation: Experience is knowledge that maketh not ashamed., — Tamil Related Mantras “Tamil: தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்து கொள்வோம்.” English Translation: We will attend to the matter when the neck takes the place of the head., “Tamil: பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.” “English Translation: Wealth and pleasure will be separated from us, but virtue will abide.”, “Tamil: ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.” English Translation: Persons of inordinate desire have no shame.,