“Tamil: ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.” English Translation: Persons of inordinate desire have no shame., — Tamil Related Mantras “Tamil: கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.” “English Translation: When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.”, “Tamil: ஓடம் கட்டின தூலம்.” English Translation: A block of wood to which a boat is moored., “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”,