“Tamil: அரசன் வழிப்படாதவன் இல்லை.” English Translation: No one is exempt from duty to the king., — Tamil Related Mantras “Tamil: “வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”“,”English Translation: Which is more important, dress or food?”, “Tamil: “ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.”“,English Translation: An elephant waits before the outer hall of a king’s court; a cat watches the putrid fish., “Tamil: வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு.” “English Translation: Build a house for the use of a stranger, and put up a pandal for the same purpose.”,