“Tamil: “வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”“,”English Translation: Which is more important, dress or food?”, — Tamil Related Mantras “Tamil: “குடிக்கிறது காடி நீர், அதற்குத் தங்கவட்டிலா?”“,”English Translation: What you drink is sour gruel, do you require a cup of fine gold for it?”, “Tamil: சமுத்திரமும் சாக்கடையும் சரியா?” English Translation: Are the ocean and a ditch alike?, “Tamil: ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?” English Translation: Will it prove a loss if one of a thousand cows kicks?,