“Tamil: அரிசி அள்ளின காக்காய்போல.” English Translation: Like a crow that has taken up rice., — Tamil Related Mantras “Tamil: கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.” English Translation: He is agitated as an ensnared blackbird., “Tamil: ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.” English Translation: Who are related to each other? the mother and her child., “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo.,