“Tamil: “அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.”“,”English Translation: If I say Ari, Ari, he cries Rama, Rama.”, — Tamil Related Mantras “Tamil: சொட்டைவாளைக் குட்டி போல.” English Translation: Like the young of a chottai válai fish., “Tamil: “அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்துப் பணம் கொடுக்கவேண்டும் கொடு என்றான்.”“,”English Translation: When I went to a master whom I knew, to pay my respects, he said, your father owes ten fanams, give it me.”, “Tamil: எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.” “English Translation: Trade requires forethought, agriculture requires none.”,