“Tamil: அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?” English Translation: No cold to them that are completely wet., — Tamil Related Mantras “Tamil: அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.” English Translation: A weeping eye and a running nose., “Tamil: “சீரங்கத்துக்குப் போகிறவன், வழியிலே பாரியைப் பறிகொடுத்ததுபோல.”“,English Translation: As a man lost his wife on his way to Shrirangam., “Tamil: “பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.”“,”English Translation: A sumptuous cloth is not required in one’s native village, nor a tàli where one is known as a wife.”,