“Tamil: அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.” English Translation: A weeping eye and a running nose., — Tamil Related Mantras “Tamil: இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.” “English Translation: The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.”, “Tamil: செய்வினை திருந்தச் செய்.” “English Translation: Do well, what you have to do.”, “Tamil: ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.” English Translation: Persons of inordinate desire have no shame.,