“Tamil: அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.” “English Translation: When twisted to excess, fibres snap.”, — Tamil Related Mantras “Tamil: ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.” English Translation: Having sold the elephant he begs for the goad., “Tamil: “வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை, வேதாரணியச்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.”“,”English Translation: At Védaranyam snakes do not bite, nor do they cease to abound.”, “Tamil: கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.” “English Translation: It is said that the wife of a labourer is about to be confined, and that a castor plant will spring upon the midden.”,