“Tamil: ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.” English Translation: Having sold the elephant he begs for the goad., — Tamil Related Mantras “Tamil: வெறிகாரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.” “English Translation: A drunkard will not forsake drinking, a fool is not afraid of evil deeds.”, “Tamil: ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?” English Translation: Is the song of the picotta responsive?, “Tamil: ஆலையம் அறியாது ஓதிய வேதம்.” English Translation: The temple understands not the hidden meaning of the Vedas.,