“Tamil: அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.” English Translation: Do not ask advice of the ignorant., — Tamil Related Mantras “Tamil: கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?” English Translation: Is the elk to be carried to the knife?, “Tamil: உண்ட சுற்றம் உருகும்.” English Translation: Friendship cemented by food will compassionate., “Tamil: உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.” English Translation: Like writing a chit to a thrifty merchant.,