“Tamil: அறுத்த கோழி துடிக்குமாப்போல.” English Translation: Fluttering as a fowl with its throat cut., — Tamil Related Mantras “Tamil: எறும்பு கடிக்கப் பொறுக்காதா?” English Translation: Canst thou not bear the bite of an ant?, “Tamil: இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.” English Translation: Those who are alive to-day may not be on the morrow., “Tamil: தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தல் அழகி.” English Translation: Not a hair to be felt; yet her name is the tressed beauty.,