“Tamil: அல்லல் அருளாள்வார்க்கில்லை.” English Translation: The kind-hearted are free from sorrow., — Tamil Related Mantras “Tamil: “அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”“,English Translation: What sorrow has the old dame? that of raggedness., “Tamil: அல்லவை தேய அறம் பெருகும்.” “English Translation: As vice wanes, virtue waxes.”, “Tamil: அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.” English Translation: He will eat it all and say come.,