“Tamil: அல்லவை தேய அறம் பெருகும்.” “English Translation: As vice wanes, virtue waxes.”, — Tamil Related Mantras “Tamil: ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.” English Translation: Creeping along a river and sinking in the sand., “Tamil: ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.” English Translation: A wife who has no connections is to be preferred and so the friendship of one., “Tamil: சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.” English Translation: To grill dried fish and drink toddy.,