“Tamil: அளந்த நாழிகொண்டு அளப்பான்.” English Translation: He will measure in the accustomed measure., — Tamil Related Mantras “Tamil: தம்பி உழுவான் மேழி எட்டாது.” “English Translation: My younger brother can plough, but he cannot reach the handle of the plough.”, “Tamil: கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?” “English Translation: On untying a cat and calling puss, puss, will it come?”, “Tamil: கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.” English Translation: There are neither buyers nor sellers.,