“Tamil: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.” English Translation: If in excess even nectar is poison., — Tamil Related Mantras “Tamil: நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.” English Translation: Like uttering soothing words to a sick person., “Tamil: நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.” English Translation: A master who bestows all desired blessings., “Tamil: காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?” “English Translation: Kàsi is formed of two letters only, how many days will it take to reach it?”,