“Tamil: அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.” English Translation: He seeks friendship and prays for a skin., — Tamil Related Mantras “Tamil: கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான்.” “English Translation: Where there is theft and gambling, there will also be a whore-monger.”, “Tamil: எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.” “English Translation: Seeing that the man is poor, he deceives him by fair words.”, “Tamil: “ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”“,”English Translation: Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.”,