“Tamil: அவன் நா அசைய நாடு அசையும்.” English Translation: When his tongue moves the country moves., — Tamil Related Mantras “Tamil: குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.” English Translation: Though it lies on the dunghill the kunrimani-abrus precatorius-remains unchanged., “Tamil: கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?” English Translation: It makes no difference whether you flog one bound or unbound., “Tamil: பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.” English Translation: Like advising his partner to plant onions in order to effect his ruin.,