“Tamil: ஓடம் கட்டின தூலம்.” English Translation: A block of wood to which a boat is moored., — Tamil Related Mantras “Tamil: ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?” “English Translation: What, to tie two elephants to one pole?”, “Tamil: “உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”“,”English Translation: Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?”, “Tamil: கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.” English Translation: The learned are more than kings.,