“Tamil: ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்ததுபோல.” English Translation: Like silk-cotton scattered by the wind of July., — Tamil Related Mantras “Tamil: நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல.” English Translation: Like setting a jackal to watch a roasted crab., “Tamil: “ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.”“,”English Translation: What avails mere desire, he will live, will he not, if he swallows rice?”, “Tamil: “அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.”“,”English Translation: A deceiver destroys when near, a harlot in contact.”,