“Tamil: ஆடி விதை தேடிப்போடு.” English Translation: Provide seed-corn and sow in July., — Tamil Related Mantras “Tamil: தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.” English Translation: An attempt to speak a language not understood may lead to one’s own hurt., “Tamil: புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.” English Translation: A new washerman will wash with great care., “Tamil: கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.” “English Translation: The more you dig, the more will greens and hair appear.”,