“Tamil: புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.” English Translation: A new washerman will wash with great care., — Tamil Related Mantras “Tamil: தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.” “English Translation: One kuruni for digging, three for filling up.”, “Tamil: சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.” “English Translation: Although the snake may be only a span-long, a stick a cubit long is required to kill it.”, “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country.,