“Tamil: ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?” English Translation: Will the pen be put up where the sheep may wish?, — Tamil Related Mantras “Tamil: “உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.”“,”English Translation: As if one retired into the interior in the ploughing season, and returned with a sickle at the approach of harvest.”, “Tamil: ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?” English Translation: Why loose your waist-cloth on mentioning that the river is yet ten miles off?, “Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates.,