“Tamil: ஆட்டுக்குட்டிக்கு ஆணையைக் காவுகொடு.” English Translation: Sacrifice an elephant for the sake of a kid., — Tamil Related Mantras “Tamil: வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.” “English Translation: If you had no mouth, a dog would carry you away.”, “Tamil: கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.” English Translation: It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body., “Tamil: தீபத்தில் ஏற்றிய தீவட்டி.” English Translation: A torch lit at a lamp.,