“Tamil: தீபத்தில் ஏற்றிய தீவட்டி.” English Translation: A torch lit at a lamp., — Tamil Related Mantras “Tamil: கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.” “English Translation: Where bundles of sugar-cane are, there ants will come of themselves.”, “Tamil: பௌவத்து எழில்கோள்.” English Translation: Be graceful as the moon., “Tamil: விதி போகிற வழியே மதி போகும்.” English Translation: The mind will follow destiny.,