“Tamil: ஆண்டிகள்கூடி மடம் கட்டினாற்போல.” English Translation: Like mendicants combining to build a choultry., — Tamil Related Mantras “Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, “Tamil: தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.” “English Translation: If the mother leaps seven feet, the daughter leaps eight.”, “Tamil: இலங்கணம் பரம ஔஷதம்.” English Translation: Abstinence is the best medicine.,