“Tamil: ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.” “English Translation: The owl is small, its screech is loud.”, — Tamil Related Mantras “Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., “Tamil: “அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.”“,”English Translation: Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.”, “Tamil: மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.” English Translation: A child has neither the power of singing nor discretion.,