“Tamil: ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.” English Translation: The good and the bad exist among all., — Tamil Related Mantras “Tamil: கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.” English Translation: Be not deceived by hearsay reports., “Tamil: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.” “English Translation: If the shasters are false, look at the eclipse.”, “Tamil: “சணப்பன் வீட்டுக் கோழி, தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.”“,English Translation: As a flax-dresser’s fowl fettered itself.,