“Tamil: ஆனைக்கும் அடி சறுக்கும்.” English Translation: Even an elephant may slip., — Tamil Related Mantras “Tamil: கண்ணியில் அகப்பட்ட மான்போல் கலங்குகிறான்.” English Translation: He is dismayed like a deer caught in a snare., “Tamil: அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.” English Translation: No one escapes the decree of Brahma., “Tamil: அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.” English Translation: He speaks like piercing arrows.,