“Tamil: வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.” English Translation: A mighty cheat who never pays his debts., — Tamil Related Mantras “Tamil: கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.” English Translation: Better is a harsh word than one smooth and feigned., “Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, “Tamil: “உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”“,”English Translation: He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i.e., all.”,