“Tamil: ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.” English Translation: Beauty is found only in one of a thousand., — Tamil Related Mantras “Tamil: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.” “English Translation: He says that the frog will bite him, if he descends into the water.”, “Tamil: உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?” English Translation: Can a country be destroyed if there be no spy?, “Tamil: ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.” “English Translation: On landing, a cuff for the boatman.”,